வென் பொங்கல்.
~~~~~~~~~~~~~~~~
அளவு - 2 நபர் (2 persons)
பச்சரிசி - 1/2 டம்பளர்.
பாசிப்பயறு - 100 கிராம்.
இரன்டையும் ஊரவைத்து நன்றாக வேக வைக்கவும் (you can use Rice Cooker also). கடைசியில் பெரிய கரண்டியில் நெய் ஊற்றி கடுகு, சின்னசீரகம், மிளகு, இஞ்சி (சிறிதாக வெட்டி), கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பின்னர் தாளித்ததை வேக வைத்த சோருடன் கொட்டி நன்றாக கலக்கவும். வென் பொங்கல் ரெடி.